Ash Wednesday Bible Verses -
Christian Song Lyrics
TamilPirasangi 3: 20
– ellaam orae idaththukkup pokirathu; ellaam mannnnilae unndaakirathu, ellaam mannnukkuth thirumpukirathu.
Epaesiyar 5 : 20
– nammutaiya karththaraakiya YesuKristhuvin naamaththinaalae eppoluthum ellaavattirkaakavum pithaavaakiya thaevanai sthoththiriththu,
21 – theyva payaththotae oruvarukkoruvar geelppatinthirungal.
Yovaan 7: 37
– panntikaiyin kataisinaalaakiya pirathaana naalilae Yesu nintu, saththamittu: oruvan thaakamaayirunthaal ennidaththil vanthu, paanampannnakkadavan.
English : John 7:37 – On The Last And Greatest Day Of The Feast, Jesus Stood And Said In A Loud Voice, “If Anyone Is Thirsty, Let Him Come To Me And Drink.
Yovaan 14 :6 – atharku Yesu: naanae valiyum saththiyamum jeevanumaayirukkiraேn; ennaalaeyallaamal oruvanum pithaavinidaththil varaan.
பிரசங்கி 3: 20
– எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
எபேசியர் 5 : 20
– நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
21 – தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
யோவான் 7: 37
– பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
English : John 7:37 – On The Last And Greatest Day Of The Feast, Jesus Stood And Said In A Loud Voice, “If Anyone Is Thirsty, Let Him Come To Me And Drink.