டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
Christian Song Lyrics
TamilTisampar maatham vanthaachchaே kulukulu kaalam vanthaachchaே
Puthupputhu raakam ennil vanthaachchaே
Jolly naeram vanthaachchaே puthupputhu thaalam vanthaachchaே
Christmas function naeram vanthaachchaே – (2)
Manamakanaay ulakil vanthaar
Iraimakanaay avathariththaar – tisampar
1) iratchakaraay intha ulakil vanthaar
Nammai meetpatharkaay avathariththaar
Aelmaiyaaka intha ulakil vanthaar
Thammaith thaalththi nammai uyarach seythaar (2) – tisampar
2) manitharkalin vaalvathanai
Vaalnthu kaattidaththaan vanthuthiththaar
Paavaththai (saapaththai) avar aettaு nammaik kaaththaar
Saaththaan mael ententum vetti thanthaar – (2) – tisampar
டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
Christmas function நேரம் வந்தாச்சே – (2)
மணமகனாய் உலகில் வந்தார்
இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர்
1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர்