Song Lyrics….
Christian Song Lyrics
TamilSong Lyrics….
Enthan karththaavin unnmaiyulla thanmai perithu
Athil konjam kooda maattam illaiyae
Naan palamurai en vaarththaikalil maariya pothum
Unthan visuvaasam maaravillaiyae.
Song Lyrics….
எந்தன் கர்த்தாவின் உண்மையுள்ள தன்மை பெரிது
அதில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லையே
நான் பலமுறை என் வார்த்தைகளில் மாறிய போதும்
உந்தன் விசுவாசம் மாறவில்லையே.