Hand of god என் மேல
Christian Song Lyrics
TamilHand of god en maela
Naan kaetpathu ellaam pettaுkkolvaen -2
Esthar naan nekaemiyaa naan
En maela Karththar karam -2
Kodukkum karam nadaththum karam
Kaakkum karam vilakaatha karam -2
-Hand of god en maela …..
Manathuruki kushdarokiyai
Thottu sukam thantha karam -2
Nimirakkoodaa kooniyai antu
Nimira seytha naesar karam -2
-Hand of god en maela …..
Ainthu appam kaiyil aenthi
Peraுka seytha arputha karam -2
Vaalipanae elunthiru entu
Paataiyai thottu eluppina karam -2
-Hand of god en maela …..
Thaliththaakkum entu solli
Arithavalai thookki niraுththiya karam -2
Vetta patta kaathai antu
Ottavaiyththa Karththar karam -2
-Hand of god en maela …..
Keyboard Chords for Hand Of God Yen Mela
Hand of god என் மேல
நான் கேட்பது எல்லாம் பெற்றுக்கொள்வேன் -2
எஸ்தர் நான் நெகேமியா நான்
என் மேல கர்த்தர் கரம் -2
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம் -2
-Hand of god என் மேல …..
மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்த கரம் -2
நிமிரக்கூடா கூனியை அன்று
நிமிர செய்த நேசர் கரம் -2
-Hand of god என் மேல …..
ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெறுக செய்த அற்புத கரம் -2
வாலிபனே எழுந்திரு என்று
பாடையை தொட்டு எழுப்பின கரம் -2
-Hand of god என் மேல …..
தலித்தாக்கும் என்று சொல்லி
அறிதவளை தூக்கி நிறுத்திய கரம் -2
வெட்ட பட்ட காதை அன்று
ஓட்டவைய்த்த கர்த்தர் கரம் -2
-Hand of god என் மேல …..
Keyboard Chords for Hand Of God Yen Mela