ஹே நீ கேட்கிறாயா
Christian Song Lyrics
TamilHae nee kaetkiraayaa
Thunpamo thuyaramo naasamo mosamo
Nirvaanamo upaththiravamo
Yesuvai ithu pirikka koodum
Thunpamo thuyaramo naasamo mosamo
Nirvaanamo upaththiravamo
Avar anpai ithu pirikka koodum
Manushar paesum paechchaை nampaathae
Dhevan oruvar unnai kaannkiraar
Poomikkuriyavai ellaam arppamae
Jeeva kireedam neeyo naadidu
ஹே நீ கேட்கிறாயா
துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ
நிர்வானமோ உபத்திரவமோ
இயேசுவை இது பிரிக்க கூடும்
துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ
நிர்வானமோ உபத்திரவமோ
அவர் அன்பை இது பிரிக்க கூடும்
மனுஷர் பேசும் பேச்சை நம்பாதே
தேவன் ஒருவர் உன்னை காண்கிறார்
பூமிக்குரியவை எல்லாம் அர்ப்பமே
ஜீவ கிரீடம் நீயோ நாடிடு