ராஜ ராஜனே தேவ தேவனே
Christian Song Lyrics
TamilRaaja raajanae thaeva thaevanae
Engal raajanae Yesuvae
Ummai uyarththi uyarththi
Ummai vaalththi vaalththi
Ummai potti potti
Thuthippaen
Yesuvae aaraathippaen
Pottaுvaen ummaiyae
Kalangina vaelaikalil kaaththittir
Kannnneerin vaelaiyilae kannteer
Unnatharae uyarnthavarae en Yesu neerae
Kaivitta naeraththilae thookkineer
Kannnnin manni pola kaaththittir
Thunnaiyaalarae ennaik kannteerae en Yesuvae neerae
ராஜ ராஜனே தேவ தேவனே
எங்கள் ராஜனே இயேசுவே
உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை வாழ்த்தி வாழ்த்தி
உம்மை போற்றி போற்றி
துதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
போற்றுவேன் உம்மையே
கலங்கின வேளைகளில் காத்திட்டீர்
கண்ணீரின் வேளையிலே கண்டீர்
உன்னதரே உயர்ந்தவரே என் இயேசு நீரே
கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்
கண்ணின் மணி போல காத்திட்டீர்
துணையாளரே என்னைக் கண்டீரே என் இயேசுவே நீரே