O Taste And See That The Lord Is Good
Christian Song Lyrics
TamilO Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
En Yesu anpil siranthavar
Intha ulakaththilae avarae nallavar (2)
Avarai nee rusichchippaar (2)
Avarai nee rusichchippaar (2)
Sooriyan santhiran minnnum natchaththiram
Poomiyum vaanamum samooththiram anaiththaiyum (2)
Avarae athai uruvaakkinaar
Vaarungal avarai pottaுvom (2)
Payappatoom kalangitoom yaarai kuriththumae
Kalikkooraுvom aananthippom thunpa naeraththilum (2)
Yesu Kristhu oruvarae
Avarae nammai kaappavar (2)
O Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
என் இயேசு அன்பில் சிறந்தவர்
இந்த உலகத்திலே அவரே நல்லவர் (2)
அவரை நீ ருசிச்சிப்பார் (2)
அவரை நீ ருசிச்சிப்பார் (2)
சூரியன் சந்திரன் மிண்ணும் நட்சத்திரம்
பூமியும் வானமும் சமூத்திரம் அனைத்தையும் (2)
அவரே அதை உருவாக்கினார்
வாருங்கள் அவரை போற்றுவோம் (2)
பயப்படோம் கலங்கிடோம் யாரை குறித்துமே