ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே
Christian Song Lyrics
TamilOottidumae um aaviyai unnatha pelaththotae
Oottidumae um aaviyai unnatha pelaththotae
Maankalai pola thaakaththudan
Vaanjiththu kathari nirkintom
Kalukai pola sirakatiththu
Uyarae naangalum parakkanumae
Eliyaavin thaevanae irangidumae
Akkiniyaaka irangidumae
Paakaalin vallamaikal olinthidavae
Saththiya thaevanai arinthidavae
Pinmaari malaiyai polinthumae
Arputha seyalkal nadanthidavae
Sabaikal akkiniyaay seyalpadavae
Aaviyin varangalai oottidumae
ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே
ஊற்றிடுமே உம் ஆவியை உன்னத பெலத்தோடே
மான்களை போல தாகத்துடன்
வாஞ்சித்து கதறி நிற்கின்றோம்
கழுகை போல சிறகடித்து
உயரே நாங்களும் பறக்கணுமே
எலியாவின் தேவனே இறங்கிடுமே
அக்கினியாக இறங்கிடுமே
பாகாலின் வல்லமைகள் ஒழிந்திடவே
சத்திய தேவனை அறிந்திடவே
பின்மாரி மழையை பொழிந்துமே
அற்புத செயல்கள் நடந்திடவே