ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்
Christian Song Lyrics
TamilSthiraththanmai
Sthiraththanmai entum namakku vaenndum
Kristhuvukkul nilaiththirunthu vaala vaenndum
Suya siththam veraுththa suya raajiyam aliththu
Avar anpil naam entum nilaikka vaenndum
1. Paavaththil vetti namakku vaenndum
Vaethaththil vaer oonta vaenndum
Aaviyin kanivaram alangarikka
Parisuththaாvi aalavaenndum
2. Jepamae moochchaாy maaravaenndum
Jeyam jeyam ente mulangavaenndum
Paamarar, palanguti, uyarkulaththor
Paralokam sera ulaikka vaenndum
3.tharisanappiriyar elumpavaenndum
Kristhuvai entum uyarththavaenndum
Navapaaratham puthu erusalaemai
Amaiththidum sirpiyaakavaenndum
ஸ்திரத்தன்மை
ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும்
சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து
அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்
1. பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும்
வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும்
ஆவியின் கனிவரம் அலங்கரிக்க
பரிசுத்தாவி ஆளவேண்டும்
2. ஜெபமே மூச்சாய் மாறவேண்டும்