Thirumpu Thirumpu Song Lyrics
Thirumpu Thirumpu Mananthirumpu Virumpu Virumpu English Christian Song Lyrics Sung By. Justin Prabakaran .
Thirumpu Thirumpu Christian Song in English
திரும்பு திரும்பு மனந்திரும்பு
விரும்பு விரும்பு இரட்சிப்பை விரும்பு
விரும்பினால் உள்ளத்தில் உவகை அரும்பும்
நிறைந்திடும் மனதில் மகிழ்வு நிறைந்திடும்
வந்திடும் வாழ்வில் அமைதி வந்திடும்
கழித்து அலையாதே – கன்னிகையே
அழகென்று அரைகுறை ஆடை அணியாதே
நாகரீக்மென்று பெண்களைப் போன்று
முடியை வளர்க்காதே – பெண்மையை
மறந்து ஆணுடை தரித்து அலைந்து திரியாதே
வாழ்வை கெடுத்துக் கொள்ளாதீர்
தறிகெட்டு நீயும் திரைப்படம்
பார்த்து நெறிகெட்டுப் போகாதே
உந்தன் சரீரம் தேவனின் ஆலயம்
3. மங்கையரே வீண் பேச்சில் சிரித்து
காலம் கழிக்காதீர் – ஆணோடு
சமமென்று வழுக்கி விழுந்து போகாதீர்
சிந்தையை கெடுத்துக் கொள்ளாதே
அநியாயத்தால் வந்த செல்வம் என்றும்
பணத்தின் ஆசை தீமைக்கு வேராம்
5. மாம்சத்தின் செய்கைகளை மரணத்தில்
கொண்டு முடித்து விடும் – ஆவியின்
கனிகளோ நித்திய ஜீவனை தந்து விடும்
பரிசுத்த ஆவிவழி நடத்திடுமே
Thirumpu Thirumpu Christian Song in English
Thirumpu Thirumpu Mananthirumpu
Virumpu Virumpu Iratsippai Virumpu
Virumpinal Ullaththil Uvakai Arumpum
Nirainthitum Manathil Makizhvu Nirainthitum
Vanthitum Vazhvil Amaithi Vanthitum
1. Valipane Kalamathai Vinil
Kazhiththu Alaiyathe – Kannikaiye
Azhakenru Araikurai Aatai Aniyathe
Nakarikmenru Penkalaip Ponru
Mutiyai Valarkkathe – Penmaiyai
Maranthu Aanutai Thariththu Alainthu Thiriyathe
2. Ilainyare Pukaippathanal
Vazhvai Ketuththuk Kollatheer
Tharikettu Niyum Thiraippatam
Parththu Nerikettup Pokathe
Unthan Sariram Thevanin Aalayam
3. Mangkaiyare Vin Pessil Siriththu
Kalam Kazhikkathe – Aanotu
Samamenru Vazhukki Vizhunthu Pokathir
Sayaththai Mukaththil Pusiye
Iyarkai Azhakai Ketukkathe
Izhanthu Pulampi Thavikkathe
Pesi Akamathai Ketukkathe
Sinthaya Ketuththuk Kollathe
Aniyayaththal Vantha Selvam Enrum
Panaththin Aasai Thimaikku Veram
Now its easy to search lyrics, chords and notes
Other Songs from Tamil Christian Song Album
A.J Paul Issac – Avar Azhagu Parvaiyal Song Lyrics
Aa Arputha Yesu Enathu Karththar Christian Song Lyrics
Aa, Ennil Nootru Vaayum Naavum Song Lyrics
Aabirakamin Thevan Isakkin Theva Christian Song Lyrics
Aadhaaram Neer Thaan Aiyya
Aadharam Neer Thaan Aiya Kaalangal Lyrics
Aadharam Neer Thaan Aiya Kaalangal Song Lyrics
Aadhi Pitha Kumaaran Christian Song Lyrics
Aadhi Thiru Vaarththaiyaana Christian Song Lyrics