1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண
Christian Song Lyrics
Tamil1. Aathmamae, un aanndavarin
Thiruppaatham panninthu,
Meetpu, sukam, jeevan, arul
Pettathaalae thuthiththu,
Allaeluyaa, ententaikkum
Niththiya naatharaippottaு.
2. Nam pithaakkal thaalvil petta
Thayai nanmaikkaay thuthi;
Kopangaொnndum arul eeyum
Entum maaraathor thuthi;
Allaeluyaa, avar unnmai
Maa makimaiyaam thuthi.
3. Thanthai pol maa thayai ullor;
Neesa mannnnor nammaiyae
Anpin karam konndu thaangi
Maattaாr veelththik kaappaarae!
Allaeluyaa, innum avar
Arul virivaanathae.
4. Entum nintavar samukam
Pottaுm thoothar koottamae,
Naattisaiyum ninteluththu
Pannivar neer paktharae;
Allaeluyaa, anaivorum
Anpin theyvam pottaுmae.
1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற