Verse: 1
Christian Song Lyrics
TamilVerse: 1
Karththar en pelanaanaar avar karaththil thaanginaar
En vinnnappa saththam kaettu enakku uthavinaar
En soolnilaikal, en vaethanaikal
Ullaththin paarangal arinthidum thakappan avar – Karththar
Avarae en thunnai yaarukku anjuvaen
Avarae en pelan mathilkalai thaannduvaen (2)
Verse: 2
Karththar en pelanaanaar avar karaththil thaanginaar
En vinnnappa saththam kaettu enakku uthavinaar
Soolnilaikal vaethanaikal
Ullaththin paarangal arinthidum thakappan avar
Makimaiyum kanamum avarukkuriyathae
Vallamaiyum makathvamum avar naamaththil ullathae (2)
Verse: 1
கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்
என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்
என் சூழ்நிலைகள், என் வேதனைகள்
உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர் – கர்த்தர்
அவரே என் துணை யாருக்கு அஞ்சுவேன்
அவரே என் பெலன் மதில்களை தாண்டுவேன் (2)
Verse: 2
கர்த்தர் என் பெலனானார் அவர் கரத்தில் தாங்கினார்
என் விண்ணப்ப சத்தம் கேட்டு எனக்கு உதவினார்
சூழ்நிலைகள் வேதனைகள்
உள்ளத்தின் பாரங்கள் அறிந்திடும் தகப்பன் அவர்
மகிமையும் கனமும் அவருக்குரியதே
வல்லமையும் மகத்வமும் அவர் நாமத்தில் உள்ளதே (2)