Vaalnaalelaam Kalikurnthu Lyrics
Jebathotta Jeyageethangal Vol 27
Vaalnaalelaam Kalikurnthu Song Lyrics in English
Vaalnaalellaam Kalikoornthu Makilumpati
Thirupthiyaakkum Um Kirupaiyinaal
Kaalaithorum Kalikoornthu Makilumpati
Thirupthiyaakkum Um Kirupaiyinaal
1. Pukalidam Neerae Poomiyilae
Ataikkalam Neerae Thalaimurai Thorum – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
2. Ulakamum Poomiyum Thontu Munnae
Ententum Irukkinta En Theyvamae – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
3. Thunpaththaik Kannda Naatkalukku
Eedaaka Ennai Makilach Seyyum – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
4. Arputha Seyalkal Kaanach Seyyum
Makimai Maatchimai Vilangach Seyyum – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
5. Seyyum Seyalkalai Semmaip Paduththum
Seyalkal Anaiththilum Vetti Thaarum – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
6. Naatkalai Ennnum Arivaith Thaarum
Njaanam Niraintha Arivaith Thaarum – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
7. Aayul Naatkal Elupathu Thaan
Valimai Mikunthorkku Ennpathu Thaan – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
8. Aayiram Aanndukal Um Paarvaiyil
Kadanthu Pona Or Naal Pola – 2
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam
Vaalnaalelaam Kalikurnthu Song Lyrics in Tamil
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
1. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல – 2
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
Keyboard Chords for Vaalnaalelaam Kalikurnthu
Now its easy to search lyrics, chords and notes
Other Songs from Jebathotta Jeyageethangal Vol 27 Album
En Naesarukku Puthupaatal Paatuvaen Lyrics
Kan Kalankaamal Kaaththeeraiyaa Lyrics
Katru Thanthu Nadathugireer Lyrics
Konalum Maarupaadumaana Ulakaththil
Nambikaiku Uriyavare Lyrics
Ummai Thaan Paatuvaen Lyrics
Vizukuthu Vizukuthu Eriko