Daily ReadingBible
✅ Shared successfully
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே,மற்றோர் சகாயம் அற்ற போதிலும்நங்கா ஒத்தாசை நர், என்னோடிரும்2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நங்கிடும்,கண் கண்ட யாவும் மாறி வாடிடும்,மாறாத கர்த்தர் நீர், என்னோடிரு Lyrics | Tamil Christian Songs & Audio | PTL Lyrics