ஐயா உம் திரு நாமம்
Christian Song Lyrics
TamilAiyaa um thiru naamam
Akilamellaam parava vaenndum
Aaraுthal um vasanam
Anaivarum kaetka vaenndum
1. Kalangidum maanthar
Kalvaari anpai
Kanndu makila vaenndum
Kaluvappattu vaala vaenndum – aiyaa
2. Irulil vaalum maanthar
Peroliyaik kanndu
Iratchippu ataiya vaenndum
Yesu entu solla vaenndum – aiyaa
3. Saaththaanai ventu
Saapaththinintu
Viduthalai pera vaenndum
Vetti pettaு vaala vaenndum – aiyaa
4. Kurudarellaam paarkkanum
Mudavarellaam nadakkanum
Sevidarellaam kaetkanumae
Suvishaesam sollanumae – aiyaa
ஐயா உம் திரு நாமம்
அகிலமெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா
2. இருளில் வாழும் மாந்தர்
பெரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா
3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிஷேசம் சொல்லணுமே – ஐயா