ஐயையா நான் வந்தேன் தேவ
Christian Song Lyrics
TamilAiyaiyaa naan vanthaen – thaeva
Aattukkutti vanthaen
1. Thuyyan neer sori paavi enakkaaych sinthith
Thushdan enai alaiththeer – thayai
Seyvom ente ithai allaathu pokkillai
Thaevaattukkutti vanthaen. ... Aiyaiyaa
2. Ennnam veliyae poraattangal utpayam
Eththanai eththanaiyo – ivai
Thinnnam akatti eliyaenai ratchiyum
Thaevaattukkutti vanthaen. ... Aiyaiyaa
3. Aettaுkkonndu mannippu eenthu suththikariththu
Ennai aravannaiyum – manam
Thaettikkonntaen unthan vaakkuththaththangalaal
Thaevaattukkutti vanthaen. ... Aiyaiyaa
ஐயையா நான் வந்தேன் – தேவ
ஆட்டுக்குட்டி வந்தேன்
1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் – தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா
2. எண்ணம் வெளியே போராட்டங்கள் உட்பயம்
எத்தனை எத்தனையோ – இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன். ... ஐயையா
3. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்து
என்னை அரவணையும் – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்