ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே
Christian Song Lyrics
TamilHosanna Hosanna neer uyarnthavar Yesuvae
Hosanna Hosanna neer Parisuththar Yesuvae
Neer periyavar Yesuvae
Atharisanaama Dhevan ivar
Thaevanutaiya thar suroopamae
Sakalamum ummai panninthidum
Neer maatchimai utaiyavarae – 2
Umakku munpaaka evarum illai
Umakku pinpaaka iruppathillai
Sakalamum ummai panninthidum
Neer maatchimai nirainthavarae – 2
Makimaiyin nampikkai neer allavo
Poorva rakasiyamum neerae allavo
Sakalamum ummil nilainirkum
Neer niththiyaa aalunarae – 2
ஓசன்னா ஓசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே
ஓசன்னா ஓசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவே
நீர் பெரியவர் இயேசுவே
அதரிசனாம தேவன் இவர்
தேவனுடைய தர் சுரூபமே
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை உடையவரே – 2
உமக்கு முன்பாக எவரும் இல்லை
உமக்கு பின்பாக இருப்பதில்லை
சகலமும் உம்மை பணிந்திடும்
நீர் மாட்சிமை நிறைந்தவரே – 2