ஓயாமல் பாடி துதித்திடுவேன்
Christian Song Lyrics
TamilOyaamal paati thuthiththiduvaen
Iyaesappaa samookaththilae – 3
Verse 1
Oyaamal um paathaththil vilunthiduvaen
Vanangi thuthiththiduvaen – 2
Verse 2
Oyaamal jepiththu aaraathippaen
Pukalnthu makilnthiduvaen – 2
Verse 3
Oyaamal ummai uyarththiduvaen
Uyarththi makilnthiduvaen – 2
ஓயாமல் பாடி துதித்திடுவேன்
இயேசப்பா சமூகத்திலே – 3
Verse 1
ஓயாமல் உம் பாதத்தில் விழுந்திடுவேன்
வணங்கி துதித்திடுவேன் – 2
Verse 2
ஓயாமல் ஜெபித்து ஆராதிப்பேன்
புகழ்ந்து மகிழ்ந்திடுவேன் – 2
Verse 3
ஓயாமல் உம்மை உயர்த்திடுவேன்
உயர்த்தி மகிழ்ந்திடுவேன் – 2