ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
Christian Song Lyrics
TamilOdukiraேn odukiraேn thaevamae
Ummaiyae kannmun niraுththi odukiraேn
Odukiraேn odukiraேn thaevamae
Paraloka aelakkaay Nnokki odukiraேn
Kadanthathai maranthu vittu odukiraேn (2) – en
Kavalaikalai maranthu ummai paadukiraேn
Paavangalai utharivittu odukiraேn – en
Sumaikalaiyellaam irakkivittu odukiraேn
Uyirulla kallai Nnokki odukiraேn
Aaviyin pali seluththa odukiraேn
Panniyaatti paliyaakki odukiraேn
Iraுthi naalin parisu pera odukiraேn
ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
உம்மையே கண்முன் நிறுத்தி ஓடுகிறேன்
ஓடுகிறேன் ஓடுகிறேன் தேவமே
பரலோக ஏலக்காய் நோக்கி ஓடுகிறேன்
கடந்ததை மறந்து விட்டு ஓடுகிறேன் (2) – என்
கவலைகளை மறந்து உம்மை பாடுகிறேன்
பாவங்களை உதறிவிட்டு ஓடுகிறேன் – என்
சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு ஓடுகிறேன்
உயிருள்ள கல்லை நோக்கி ஓடுகிறேன்
ஆவியின் பலி செலுத்த ஓடுகிறேன்
பணியாற்றி பலியாக்கி ஓடுகிறேன்
இறுதி நாளின் பரிசு பெற ஓடுகிறேன்