-இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
Christian Song Lyrics
TamilIsravaelin thaevanaakiya karththaavae
Maelae vaanaththilum geelae poomiyilum
Umakkoppaana Dhevan illai -2
1.vaanaththaiyum poomiyaiyumu nndaakkina Dhevan(2)
Nachchaththirangalai peyar solli alaiththa Dhevan – (2)
Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae
2. Mannnninaalae ennaiyum uruvaakkina Dhevan
Than suvaasaththaal jeevanai koduththa Dhevan (2)
Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae
3.poomiyin thoolai marakkaalaal alantha Dhevan
Kaattaைyum tham vaarththaiyaal adakkina Dhevan (2)
Umakku silaikal illaiyae um kaiyil aayutham illaiyae
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை -2
1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)
நச்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன் – (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
2. மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் (2)
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
3.பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன் (2)