-இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
Christian Song Lyrics
TamilIsravaelin Dhevan kaividuvathilla
Avarai nampi vanthorkku payamaeyilla – 2
Maekamaay akkini sthampamaay
Vittu vilakaathirukkiraar – 2
Sonna vaakkai maranthida manithanalla
Sollivittu maara manupuththiranalla – 2
Avar sonnaal ellaam aakum
Kattalaiyittal ellaam nirkum – 2 isravaelin
Nampi kooppittal Yesu sevikoduppaar
Kadalaaka irunthaalum udan varuvaar – 2
Athil nadakkavum avaraal koodum
Athai pilakkavum avaraal koodum – 2 isravaelin
Karththar thittam nam vaalvil niraivaerida
Thataikal aethum vanthaalum payamae illa – 2
Nam Dhevan kooda irunthaal
Ethuvum ennai maettaுkkollaathu – 2 isravaelin
இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2
சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின்
நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்