ஏதேன் தோட்டத்தில் உலவிடும் தேவனே
Christian Song Lyrics
TamilAethaen thottaththil ulavidum thaevanae
Penthaekosthae naalil vantha thaevanae
Enthan vaalkkai mattaுm vallamai thaevanae
Uyarththi ummai entum paati makiluvaen
Udanpatikkai seythavar maaraathavar
Nampikkai thaevanai uyarththiduvom
Nanmai thanthu ennai nirappidum thaevanae
Aaseervaatha oottaை thanthidum thaevanae
Nanmaiyin thaevanai uyarththiduvom
Parisuththa raajanai paadiduvom
ஏதேன் தோட்டத்தில் உலவிடும் தேவனே
பெந்தேகோஸ்தே நாளில் வந்த தேவனே
எந்தன் வாழ்க்கை மற்றும் வல்லமை தேவனே
உயர்த்தி உம்மை என்றும் பாடி மகிழுவேன்
உடன்படிக்கை செய்தவர் மாறாதவர்
நம்பிக்கை தேவனை உயர்த்திடுவோம்
நன்மை தந்து என்னை நிரப்பிடும் தேவனே
ஆசீர்வாத ஊற்றை தந்திடும் தேவனே
நன்மையின் தேவனை உயர்த்திடுவோம்
பரிசுத்த ராஜனை பாடிடுவோம்