ஏழை என்னை கைவிடாமல்
Christian Song Lyrics
TamilAelai ennai kaividaamal
Naesar entum nadaththiduvaar
1.akkarai naan serum varai
Avar thaanguvaar
Ulakil aapaththilum thukkaththilum (2)
Avar thaan enakkarukil
2.maranaththin pallaththaakkilum
Kannnneerin vaelaiyilum
Kaividaamal Karththar ennai (2)
Karangalil thaangiduvaar
3.puyal kaattaுm alaikalum
En padakai alaikkalikkum
Naeramellaam kooda unndu (2)
Naesar entum vallavaraay
4.vinnnnil ennai serththidavae
Varuvaen enturaiththa
Naesar vanthiduvaar serththiduvaar (2)
Eenthiduvaar pirathipalankal
ஏழை என்னை கைவிடாமல்
நேசர் என்றும் நடத்திடுவார்
1.அக்கரை நான் சேரும் வரை
அவர் தாங்குவார்
உலகில் ஆபத்திலும் துக்கத்திலும் (2)
அவர் தான் எனக்கருகில்
2.மரணத்தின் பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின் வேளையிலும்
கைவிடாமல் கர்த்தர் என்னை (2)
கரங்களில் தாங்கிடுவார்
3.புயல் காற்றும் அலைகளும்