ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
Christian Song Lyrics
TamilAelshadaay enta naamam utaiyavar
Engal maththiyilae avar vanthirukkiraar
Vaanam pottaுthu poomiyum vaalththuthu
Sakala jeevankalum vaalththi ummai paaduthu
Sarva vallavar niththiyamaanavar
Sakalaththaiyum seythiduvaar
Oruvarum seraatha oliyinilae vaalpavarae
Neethiyin sooriyanae
Settaைkalil aarokkiyam
Vaanaathi vaanangal pottaுkinta
Theyvam neerae – akila ulakaththaiyum
Aalikinta theyvam neerae
Yaar ummai makimaip paduththaamal
Irukkalaam – thaevareer
Oruvarae Parisuththar Parisuththar
ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்
எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்
வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது
சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது
சர்வ வல்லவர் நித்தியமானவர்
சகலத்தையும் செய்திடுவார்
ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே
நீதியின் சூரியனே
செட்டைகளில் ஆரோக்கியம்
வானாதி வானங்கள் போற்றுகின்ற
தெய்வம் நீரே – அகில உலகத்தையும்