ஏசுவையே துதிசெய் நீ மனமே
Christian Song Lyrics
TamilAesuvaiyae thuthisey, nee manamae
Aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae
Saranangal
Aesuvaiyae thuthisey, nee manamae
Aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae
1. Maasanukaatha paraapara vasthu
Naesakumaaran meyyaana Kristhu — aesuvaiyae
2. Antharavaan tharaiyun tharu thanthan
Sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae
3. Ennnnina kaariyam yaavu mukikka
Mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae
ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
சரணங்கள்
ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே
3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே