ஏதேனில் திருமணத்தை
Christian Song Lyrics
TamilAethaenil thirumanaththai
Unndaakkina thaevanae (2)
Thaayin karuvilae uruvaakum munnamae
Niyamiththeer iruvaraiyum
Orumanamaay innaiyavae (2)
Ithu karththaraal vantha kaariyam
Makilnthu kalikooruvom
Aaseervathiyum engalai
Iththirumanam naraுmanamaakavae
Manavaatti Sabaiyaaka
Manavaalanai kaanavae (2)
Thirumanamum orumanathaaka
Um raajjiyam kattidavae
ஏதேனில் திருமணத்தை
உண்டாக்கின தேவனே (2)
தாயின் கருவிலே உருவாகும் முன்னமே
நியமித்தீர் இருவரையும்
ஒருமணமாய் இணையவே (2)
இது கர்த்தரால் வந்த காரியம்
மகிழ்ந்து களிகூருவோம்
ஆசீர்வதியும் எங்களை
இத்திருமணம் நறுமணமாகவே
மணவாட்டி சபையாக
மணவாளனை காணவே (2)
திருமணமும் ஒருமனதாக
உம் ராஜ்ஜியம் கட்டிடவே