ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
Christian Song Lyrics
TamilJaathikalae ellaarum
Karththarai kempeeramaakap paadungal
Janangalae ellaarum
Yesuvai potti pukalnthu paadungal
Avar nam mael vaiththa kirupaikal periyathu
Karththarin unnmai ententaikkum ullathu
Karththar en pelanum geethamumaanavar
Avarae enakku iratchippumaanavar
Karththar en patchaththil irukkumpothu
Enna vanthaalum payappadamaattaேn
Nerukkaththiliruntha en saththam kaettar
Visaalaththilae ennai avar vaiththaar
ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்