ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
Christian Song Lyrics
TamilPallavi
Jeevath thannnneer odum nathi kanntaen
Thaakam theerkka naanum oti vanthaen
Naesar Yesuvae enten – jeeva
saranangal
1. Thaakamaay iruppavar anaivarumae
Ennidam vaarungal entarae
Paavamae neengidum varuvathinaal
Paakkiyam vaalvil kaannpaenae
பல்லவி
ஜீவத் தண்ணீர் ஓடும் நதி கண்டேன்
தாகம் தீர்க்க நானும் ஓடி வந்தேன்
நேசர் இயேசுவே என்றேன் – ஜீவ
சரணங்கள்
1. தாகமாய் இருப்பவர் அனைவருமே
என்னிடம் வாருங்கள் என்றாரே
பாவமே நீங்கிடும் வருவதினால்
பாக்கியம் வாழ்வில் காண்பேனே