ஜெபத்தில் தரித்திடுவேன்
Christian Song Lyrics
TamilJepaththil thariththiduvaen
Thirappil nintiduvaen
Thaesaththirkaaka kathariduvaen – 2
Naan jepippaen
Ookkamaay jepippaen
Viduthalai kaanumvarai
Naan jepippaen
Ookkamaay jepippaen
Vettiyai (arputham) ataiyumvarai-2
Paethuru siraiyai maattinaarae
Sangiliyai avar utaiththittarae-2
Yaekovaa nisiyae
Ennaalum vetti tharuveer-2
Pavulum seelaavum thuthiththanarae
Utkaavalaraiyai utaiththittarae-2
Yaekovaa nisiyae
Enakku vetti tharuveer-2
ஜெபத்தில் தரித்திடுவேன்
திறப்பில் நின்றிடுவேன்
தேசத்திற்காக கதறிடுவேன் – 2
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
விடுதலை காணும்வரை
நான் ஜெபிப்பேன்
ஊக்கமாய் ஜெபிப்பேன்
வெற்றியை (அற்புதம்) அடையும்வரை-2
பேதுரு சிறையை மாற்றினாரே
சங்கிலியை அவர் உடைத்திட்டாரே-2