ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
Christian Song Lyrics
TamilJeevanai vida thaevanai naesikkanum
Intha selvaththai vida karththarai naesikkanum – thampi
Appo saaththaanai oda oda thoraththalaam
Avan senaikalai atiyoda akattalaam…
Poraadu… thairiyamaay poraadu…
Vetti nichchayam
Viduthalai saththiyam
Jeevanaivida thaevanai naesikkiraேn
Intha selvaththai vida karththarai naesikkiraேn naan
Athanaal… saaththaanai oda oda thoraththuvaen
Avan senaikalai atiyoda akattaுvaen
Poraaduvaen… thairiyamaay poraaduvaen
Vetti nichchayam
Viduthalai saththiyam
ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்…
போராடு… தைரியமாய் போராடு…
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்
ஜீவனைவிட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால்… சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடுவேன்… தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்