ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
Christian Song Lyrics
TamilJeeva nathiyae enthan ullaththil
Paaynthu sellattumae
Maamsaththin ennnangalellaam
Ennil marainthu pokattumae-2
Ularntha elumpukalellaam
Ennil uyir pettaு elumpattumae
Pelaveenap pakuthiyellaam
Ennil pelamaaka maarattumae
Kani kodaa marangalellaam
Ennil kanikal kodukkattumae
Aaviyin varangalinaal
Ennai apishaekam seythidumae
ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே