ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில
Christian Song Lyrics
TamilOrae oru vaalkka intha poomiyila
Atha vaalnthidanum unga viruppampola
Perusaa ethaiyum seyyaama ponaalum
Puthusaa onnnum thuvangaama ninnaalum
Unga siththam ennaalum senjaalae pothum
Neenga sollum vali nadanthaalae pothum
Thalaimurai maaraுmpothu rasanaikal maaraுthunnnu
Suyaththula seyyum ooliyam vaenndaam appaa
Nilamaikal maarinaalum tharisanam maaraamal
Ottaththai mutikkum kirupai thaangappaa
Uyarvukal varumpothu oor ennai pukalumpothu
Perumaikkum thimirukkum vilakki vaiyungappaa
Alaiththa naalilae neenga vaiththa apishaekam
Annaiyaamal kaaththidum payam thaangappaa
ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில
அத வாழ்ந்திடணும் உங்க விருப்பம்போல
பெருசா எதையும் செய்யாம போனாலும்
புதுசா ஒண்ணும் துவங்காம நின்னாலும்
உங்க சித்தம் எந்நாளும் செஞ்சாலே போதும்
நீங்க சொல்லும் வழி நடந்தாலே போதும்
தலைமுறை மாறும்போது ரசனைகள் மாறுதுண்ணு
சுயத்துல செய்யும் ஊழியம் வேண்டாம் அப்பா
நிலமைகள் மாறினாலும் தரிசனம் மாறாமல்
ஓட்டத்தை முடிக்கும் கிருபை தாங்கப்பா