ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
Christian Song Lyrics
TamilOru santhathi aanndavarai sevikkum
Thalaimurai thalaimuraiyaay avar santhathi enappadum – 2
Arppannikkirom mulu kudumpamaaka
Naanum en pillaikalum unthanin sevaikkaaka – 2
Orumaanathaay ottaுmaiyai ontaka odiduvom
Unnmaiyum uththamamaay um ooliyam seythiduvom – 2
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் – 2
அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக – 2
ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் – 2