ஒருவராலேயே உம் ஒருவர்
Christian Song Lyrics
TamilOruvaraalaeyae um oruvar moolamaay
Naan neethimaanaay maattappattaேnae
Aesuvae neer kaaranar
En thuthikku paaththirar
Aesuvae neer kaaranar
Ellaa makimaikku paaththirar -2
Ummai aaraathippaen vaalnaal ellaam -2
Paavaththukku mariththu
Naan neethikku pilaiththida
Enpaavam yaavaiyumae
Neer siluvaiyil sumantheerae – 2(aesuvae)
Jeevanai pettaு naan
Aalukai seythida
Kirupaiyum neethiyaiyum
Neer eevaay thantheerae – 2(aesuvae)
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே)