ஒரு நாளும் பிரியாத
Christian Song Lyrics
TamilOru Naalum Piriyatha – oru naalum piriyaatha
Oru naalum piriyaatha
Anpu tholanae vittu
Oru naalum vilakaatha
Anpu tholanae (2)
Sinaekithaa sinaekithaa
Um anpu kollai kolluthae (2)
Uyirinum maelaay
Naesiththa nannpan
Thurokiyaay maaritinum…
Uyir thantha nannpaa
Neer mattum
Enthan uyirodu
Kalanthu vittay… (2)
Sinaekithaa….. (2)
Thikkattaு irunthaen
Payanthuppoy thaviththaen
Thunnaiyaaka vantha nannpanae…
Thaanguvorinti thadumaari vilunthaen
Thaangitta anpu nannpanae…(2)
Sinaekithaa… (2)
Oru naalum… (2)
Sinaekithaa…
Oru Naalum Piriyatha – ஒரு நாளும் பிரியாத
ஒரு நாளும் பிரியாத
அன்பு தோழனே விட்டு
ஒரு நாளும் விலகாத
அன்பு தோழனே (2)
சிநேகிதா சிநேகிதா
உம் அன்பு கொள்ளை கொல்லுதே (2)
உயிரினும் மேலாய்
நேசித்த நண்பன்
துரோகியாய் மாறிடினும்…
உயிர் தந்த நண்பா
நீர் மட்டும்
எந்தன் உயிரோடு
கலந்து விட்டாய்… (2)
சிநேகிதா….. (2)
திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
துணையாக வந்த நண்பனே…
தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன்
தாங்கிட்ட அன்பு நண்பனே…(2)
சிநேகிதா… (2)
ஒரு நாளும்… (2)
சிநேகிதா…