ஒரு கிரியை நடப்பிப்பவர்
Christian Song Lyrics
TamilOru kiriyai nadappippavar
Engal naatkalil nadappippavar
Vivarikka mutiyaathavaikalai seypavar
Visuvaasikka koodaathavaikalin nipunarae
Nadappippathil nipunarae
Nadaththuvathil vallavar
Naan nadakka mutiyaatha paathaikalilae
Thol mael ennai sumappavarae
Paaramaana sumaikalaiyum maedaana paathaiyaiyum
Thaannti sella seypavarae
Kirakikkavae koodaatha kaariyangalai
Piramikkaththakkathaay seypavarae
Kaariyaththai kaikooti varappannnniyae
Kaalamellaam nadaththuveerae
ஒரு கிரியை நடப்பிப்பவர்
எங்கள் நாட்களில் நடப்பிப்பவர்
விவரிக்க முடியாதவைகளை செய்பவர்
விசுவாசிக்க கூடாதவைகளின் நிபுணரே
நடப்பிப்பதில் நிபுணரே
நடத்துவதில் வல்லவர்
நான் நடக்க முடியாத பாதைகளிலே
தோள் மேல் என்னை சுமப்பவரே
பாரமான சுமைகளையும் மேடான பாதையையும்
தாண்டி செல்ல செய்பவரே
கிரகிக்கவே கூடாத காரியங்களை