ஒப்புரவாக்கப்பட்டேன்
Christian Song Lyrics
TamilOppuravaakkappattaேn-4
Thaeva kumaaranin maranaththinaal
Oppuravaakkappattaேn-2
Oppuravaakkappattaேn-2
Kristhuvudanae siluvaiyilae
Naanum araiyappattaேn-2
Ini vaalvathu naan alla
Kristhuvae vaalkinteer-2-oppura
Kirupaiyinaalae meetkappattu
Neethimaanaakkappattaேn-2
Ini paavamo saapamo
Piriththidamutiyumo-2-oppura
ஒப்புரவாக்கப்பட்டேன்-4
தேவ குமாரனின் மரணத்தினால்
ஒப்புரவாக்கப்பட்டேன்-2
ஒப்புரவாக்கப்பட்டேன்-2
கிறிஸ்துவுடனே சிலுவையிலே
நானும் அறையப்பட்டேன்-2
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்துவே வாழ்கின்றீர்-2-ஒப்புர
கிருபையினாலே மீட்கப்பட்டு
நீதிமானாக்கப்பட்டேன்-2
இனி பாவமோ சாபமோ
பிரித்திடமுடியுமோ-2-ஒப்புர