ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
Christian Song Lyrics
TamilOntumillai naan ontumillai naan
Ontumae illai naan
Um kirupaiyae illaiyental ontumae illai naan -2
Pelaveena naerangalil en pelanaay iruntheerae
Kannnneer kavalaikalil ennai anaiththu konnteerae -2
Aesuvae neerthaanae -2
Soolnilai maarinaalum maaridaa naesar neerae
Soolal kaattaு veesinaalum ennai soolnthu konnteerae -2
Aesuvae neerthaanae -2
Thannnneerai kadakkum pothu en koodavae iruntheerae
Akkiniyil nadakkum pothu ennai kaaththu konnteerae -2
Aesuvae neerthaanae -2
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
ஒன்றுமே இல்லை நான்
உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2
பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே
கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2
சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே
சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2
தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே
அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2