ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
Christian Song Lyrics
TamilOrumanamaay kooti Hosanna paati
Oorellaam paraisaattaுvom
Engal makaa raajan Yesu orae Dhevan
Kana makimai pukal paaduvom -2
Avar nallavar vallavar pothumaanavar
Avar arputham athisayam makimai ullavar - 2
1. Parama Dhevan engal paavangalai
Yesu raththaththinaal suththamaakkinaarae -2
Aaduvom paaduvom konndaaduvom
Aanantha thoniyodu aarpparippom
2. Kattukalum saapa theettukalum
Yesu naamaththinaal nirmoolamaakitte - 2
Aaduvom paaduvom konndaaduvom
Aanantha thoniyodu aarpparippom
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் பறைசாற்றுவோம்
எங்கள் மகா ராஜன் இயேசு ஒரே தேவன்
கன மகிமை புகழ் பாடுவோம் -2
அவர் நல்லவர் வல்லவர் போதுமானவர்
அவர் அற்புதம் அதிசயம் மகிமை உள்ளவர் - 2
1. பரம தேவன் எங்கள் பாவங்களை
இயேசு ரத்தத்தினால் சுத்தமாக்கினாரே -2
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்
2. கட்டுகளும் சாப தீட்டுகளும்
இயேசு நாமத்தினால் நிர்மூலமாகிற்றே - 2
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்