ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
Christian Song Lyrics
TamilOru thaay thaettaுvathu pola thaettaுveer
Oru thanthaiyaipol ennai sumanthiduveer
Oru thaay thaettaுvathu pola
Ennai enthineer, thaangineer, thookkineerae
Ennai enthuveer, thaanguveer, thookkuveerae
Naan piranthidumunnae thaay karuvilirunthae
Thontum munnae munkuriththu naesiththeer
Alavidamutiyaa vaay sollida mutiyaa
Ellai illaa paasam konndu naesiththeer
Kalukinaipola thaay paravaiyaip pola
Mulu ullaththodu meyyaaka naesiththeer
ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்
ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே
நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர்
அளவிடமுடியா வாய் சொல்லிட முடியா
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர்
கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர்