ஒரு தாய் தேற்றுவது போல்
Christian Song Lyrics
TamilOru thaay thaettaுvathu pol
En naesar thaettaுvaar –
Maarpodu annaippaarae
Manakkavalai theerppaarae ( oru thaay …)
Karampitiththu nadaththuvaar
Kanmalaimael niraுththuvaar ( oru thaay..)
Enakkaaka mariththaarae
Enpaavam sumanthaarae ( oru thaay …)
Orupothum kaividaar
Orunaalum vilakidaar ( oru thaay …)
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் –
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே ( ஒரு தாய் …)
கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் ( ஒரு தாய்..)
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே ( ஒரு தாய் …)
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் ( ஒரு தாய் …)