யார் இந்த மகிமையின் ராஜா
Christian Song Lyrics
TamilYaar intha makimaiyin raajaa
Senaikalin karththaraanavar
Yoothaa koththiraththu singamae
Thaaveethin vamsaththil siranthavarae
Maa makimaiyae o vitivelliyae
Aahaa samaathaana pirapuvae vaalka
Maasillaa thaeva mainthanae
Pethlakaemil pirantha maesiyaa
Yoothaavin pirapukkalil siriyathalla
Isravaelai aalukai seyyavae
Unnidaththilirunthu purappaduvaar
Athisayamaana Karththar ivar
Manithanaaka piranthaar
Puviyin maanidarai meetkavae
Dhevan nammotirukkiraar
யார் இந்த மகிமையின் ராஜா
சேனைகளின் கர்த்தரானவர்
யூதா கோத்திரத்து சிங்கமே
தாவீதின் வம்சத்தில் சிறந்தவரே
மா மகிமையே ஓ விடிவெள்ளியே
ஆஹா சமாதான பிரபுவே வாழ்க
மாசில்லா தேவ மைந்தனே
பெத்லகேமில் பிறந்த மேசியா
யூதாவின் பிரபுக்களில் சிறியதல்ல
இஸ்ரவேலை ஆளுகை செய்யவே
உன்னிடத்திலிருந்து புறப்படுவார்