யோசிச்சி பாரு தம்பி யோசிச்சி பாரு
Christian Song Lyrics
TamilYosichchi paaru thampi yosichchi paaru
Yosichchi paaru thangai yosichchi paaru
Un vaarththai un vaalkkai
Un serkkai un nadakkai
Un aasai un aarvam
Un ennnam un aekkam – 2
Appaavin valiyil nadakkuriyaa
Illa thappaana valiyil kidakkuriyaa
Yuthaasu paada eduththu kaattu
Yoo sut nevar pikam laik thattu
யோசிச்சி பாரு தம்பி யோசிச்சி பாரு
யோசிச்சி பாரு தங்கை யோசிச்சி பாரு
உன் வார்த்தை உன் வாழ்க்கை
உன் சேர்க்கை உன் நடக்கை
உன் ஆசை உன் ஆர்வம்
உன் எண்ணம் உன் ஏக்கம் – 2
அப்பாவின் வழியில் நடக்குரியா
இல்ல தப்பான வழியில் கிடக்குறியா
யுதாசு பாட எடுத்து காட்டு
யூ சுட் நெவர் பிகம் லைக் தட்டு