யாவும் செய்து முடிப்பார் எனக்காக
Christian Song Lyrics
TamilYaavum seythu mutippaar enakkaaka
Yuththam seythu jeyiththaar nam Yesu
Ulakath thotta munnae enakkaaka
Thammaiyae thaanamaakath thanthaar
Ulaka sirushtippil enakkaaka
Yaavaiyum seythu mutiththaar
Kalvaari siluvaiyil enakkaaka
Iraththaththaiyae thiyaakamaaka eenthaar
Paadukal vaethanaikal enakkaaka
Poraுmaiyaa sakiththaarae
Niththiya raajyaththil enakkaaka
Yaavaiyum sethumae mutiththaar
Vaanavarodentum vaalnthidavae
Kirupaiyin vaasalaith thiranthaar
யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் நம் இயேசு
உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே
நித்திய ராஜ்யத்தில் எனக்காக