யெகோவா தேவனே
Christian Song Lyrics
TamilYehovaa Devane – yekovaa thaevanae – Jehovah Devanae
Yekovaa thaevanae
En nampikkai neerthaanae (2)
Kanmalaiyae kottaைyae
Naan nampum theyvamae (2)
1.yuththangal enakkethiraay
Perum pataiyaay elumpinaalum (2)
Enthan nenjam anjidaathu
Thanjamaaka neer vanthathaal (2)
Nampikkaiyae umakku Sthoththiram
Nangaூramae umakku Sthoththiram (2)
2.thurchchana piravaakangal ennai
Maerkolla vantha pothu(2)
En katharal kaettiraiyyaa
Kanmalai mael vaiththeeraiyaa (2)
Nampikkaiyae umakku Sthoththiram
Nangaூramae umakku Sthoththiram (2)
3.Yesuvin iraththam unndu
Avar naamaththil jeyam unndu (2)
Apishaekam enakkul unndu
Kirupaiyin mael kirupai unndu (2)
Nampikkaiyae umakku Sthoththiram
Nangaூramae umakku Sthoththiram (2)
Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae
யெகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே (2)
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே (2)
1.யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் (2)
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் (2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)
2.துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது(2)
என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா (2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)
3.இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு (2)
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2)