யூதாவின் ராஜா
Christian Song Lyrics
TamilYoothaavin raajaa
Saaronin rojaa avar naamam siranthathu
Nikarae illai thaevareer umakku
Um naamam uyarnthathu
Paaduvaen en Yesuvai
En vaalvin kataisi moochchu varai
Solluvaen avar unnmaikalai
En vaalvin iraுthi naatkal varai
Senaiyin Karththar
Avar naamam perithu
Paaduvaen Parisuththarai
Eriyum soolai sethamillai
Yesu en naduvilae
Pirasannam munnae sentidumae
Paathai kaatdidumae
Avar makimai enthan munnae
Sentu thataikal utaiththidumae
யூதாவின் ராஜா
சாரோனின் ரோஜா அவர் நாமம் சிறந்தது
நிகரே இல்லை தேவரீர் உமக்கு
உம் நாமம் உயர்ந்தது
பாடுவேன் என் இயேசுவை
என் வாழ்வின் கடைசி மூச்சு வரை
சொல்லுவேன் அவர் உண்மைகளை
என் வாழ்வின் இறுதி நாட்கள் வரை
சேனையின் கர்த்தர்
அவர் நாமம் பெரிது
பாடுவேன் பரிசுத்தரை
எரியும் சூளை சேதமில்லை
இயேசு என் நடுவிலே
பிரசன்னம் முன்னே சென்றிடுமே
பாதை காட்டிடுமே
அவர் மகிமை எந்தன் முன்னே
சென்று தடைகள் உடைத்திடுமே