யெகோவா தேவ தேவனே
Christian Song Lyrics
TamilYekovaa thaeva thaevanae
Engum niraintha vaasanae
Thuthikal aeraெduppaen unthan porpaatham pottiyae
Oruvarum seraa olichchudarae
Umakkae aaraathanai- 8
Kaivida patta pothu kathariyae aluthaen
Kalangaathae entu solli anaiththirae
Kaalkalai kanmalai mael oontavum seythu
Kaarirul moodaamal karaththirkul kaaththu
Kalukai pol ennai thookki sumappavarae
Thisai theriyaamal otiyae alainthaen
Thannilai maranthu thooram ponaen
Thakappanai pola thaetiyae vanthu
Thaamatham inti thayai paaraatti
Thalai saaykka tholkalai thanthavarae
யெகோவா தேவ தேவனே
எங்கும் நிறைந்த வாசனே
துதிகள் ஏறெடுப்பேன் உந்தன் பொற்பாதம் போற்றியே
ஒருவரும் சேரா ஒளிச்சுடரே
உமக்கே ஆராதனை- 8
கைவிட பட்ட போது கதறியே அழுதேன்
கலங்காதே என்று சொல்லி அனைத்திரே
கால்களை கன்மலை மேல் ஊன்றவும் செய்து
காரிருள் மூடாமல் கரத்திற்குள் காத்து
கழுகை போல் என்னை தூக்கி சுமப்பவரே
திசை தெரியாமல் ஓடியே அலைந்தேன்
தன்னிலை மறந்து தூரம் போனேன்
தகப்பனை போல தேடியே வந்து
தாமதம் இன்றி தயை பாராட்டி
தலை சாய்க்க தோள்களை தந்தவரே