யெகோவாயீரே நீர் என் தேவனாம்
Christian Song Lyrics
Tamil1. Yekovaayeerae neer en thaevanaam
Ini ennullil kalakkam illai
Aaraathanai aaraathanai -2
Ini ennullil kalakkam illai
Neer ellaamae paarththuk kolveer
2. Yekovaa raqpaa neer en thaevanaam
Neer en Nnoykal sumanthu konnteer
Aaraathanai aaraathanai -2
Neer en Nnoykal sumanthu konnteer
Neer enthan maruththuvarae
3. Yekovaa roovaa neer en thaevanaam
En thaevaikal neer ariveer
Aaraathanai aaraathanai -2
En thaevaikal neer ariveer
Neer enthan nal maeypparae
1. யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை ஆராதனை -2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை -2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம்