யூதருக்கு ராஜாவாக பிறந்தவர்
Christian Song Lyrics
TamilYootharukku raajaavaaka piranthavar
Alpaavum omaekaavum aanavar (2)
Neer piranthathu oru arputham
Neer irunthathu oru sakaaptham (2)
Thuyarangal pokkidavae piranthavar
Paavangal mannikkavae piranthavar (2)
Santhosam thantheedavae
Samaathaanam koduththidavae
Enakku oru vaalvu thara piranthavar (3)
Ulakin oliyaaka uthiththavar
Irulai neekkidavae piranthavar (2)
Innalkal pokkidavae
Paralokam serththidavae
Thaniyae enakkaaka thanthavar (3)
யூதருக்கு ராஜாவாக பிறந்தவர்
அல்பாவும் ஒமேகாவும் ஆனவர் (2)
நீர் பிறந்தது ஒரு அற்புதம்
நீர் இருந்தது ஒரு சகாப்தம் (2)
துயரங்கள் போக்கிடவே பிறந்தவர்
பாவங்கள் மன்னிக்கவே பிறந்தவர் (2)
சந்தோசம் தந்தீடவே
சமாதானம் கொடுத்திடவே
எனக்கு ஒரு வாழ்வு தர பிறந்தவர் (3)
உலகின் ஒளியாக உதித்தவர்
இருளை நீக்கிடவே பிறந்தவர் (2)
இன்னல்கள் போக்கிடவே