யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு
Christian Song Lyrics
TamilYaarukku theriyum unthanin alaippu
Anparin paatham vanthiduvaay
Alaiththavar unnai arumaiyaay nadaththi
Anuthinam ooliyam aliththiduvaar
Yonaavaip pola ponaayo neeyum
Ninivaeyin paaram unakkillaiyo
Yaarukku theriyum mannippaar thaevanentu
Ninivaeyin makkalum manam maarinaar
Estharaip pola uyarththinaaro
Unnai Israel janaththai meettidavae
Yaarukkuth theriyum unthanin maenmai
Unnatha ooliyam seythidavae
Thikaiththidum pothu thayangidaathae nee
Thaaniyael Jebam kaetta Dhevan unntae
Thirukkaram annaiththu pukalidam alippaar
Thirappin vaasalil nee nintiduvaayo
யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு
அன்பரின் பாதம் வந்திடுவாய்
அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி
அனுதினம் ஊழியம் அளித்திடுவார்
யோனாவைப் போல போனாயோ நீயும்
நினிவேயின் பாரம் உனக்கில்லையோ
யாருக்கு தெரியும் மன்னிப்பார் தேவனென்று
நினிவேயின் மக்களும் மனம் மாறினார்
எஸ்தரைப் போல உயர்த்தினாரோ